{"product_id":"tamil-tamizha-tamilar","title":"தமிழ் தமிழா தமிழர் : தெரிந்து கொள் உன் விலையை!!","description":"\u003cp\u003e\u003cstrong\u003eAbout This E-book :\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\"தமிழ் தமிழா தமிழர்\" \u003c\/strong\u003emini-ebook (குறு மின்னூல்)-ஆனது சில பக்கங்களில் பல பார்வைகளை உள்ளடக்கியது.. வழக்கமாக நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் போல் இல்லாமல்.. டீ குடிக்கும் நேரத்தில் இந்தப் மின்னூலைப் படித்து விட முடியும்.. ஆனால் இதன் கருத்துகள் படித்த பிறகும்  மூளையைத் துளைத்துக் கொண்டே இருக்கும்.. \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ்ப் பெரும்புலவர் ஔவையார் உலகப் பொதுமறை திருக்குறளுக்கு கொடுத்த சிறந்த உவமையான\u003cstrong\u003e \"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்\"\u003c\/strong\u003e.. என்பதே எந்தன் ஊக்கமாகும் இந்த மின்னூலுக்கு..\u003c\/p\u003e\n\u003cp\u003eகடல் போன்று பல கருத்துகளை எளிய கவி நடையில் அணுவாகிய மின்னூலில் கொடுத்துள்ளேன்.. \u003c\/p\u003e\n\u003cp\u003eவரும் காலங்களில் மேலும் பல அணுக்கள் வெளிவரும்.. முதல் அணுவை வாங்கி அணு அணுவாய் வாசித்து யோசித்து..\u003cbr\u003eவெற்றி பெறச் செய்யுங்கள் அருமணிகளே!!\u003c\/p\u003e\n\u003cp\u003e- விளக்கத்துடன் ராக்கீ\u003c\/p\u003e","brand":"Rockiee OG","offers":[{"title":"Default Title","offer_id":52317880615202,"sku":null,"price":99.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/1013\/5689\/6546\/files\/productcover.png?v=1787927953","url":"https:\/\/rockieeog.com\/products\/tamil-tamizha-tamilar","provider":"Rockiee OG","version":"1.0","type":"link"}