A
Anonymous good
- 5 stars: 1 (100%)
- 4 stars: 0 (0%)
- 3 stars: 0 (0%)
- 2 stars: 0 (0%)
- 1 star: 0 (0%)
A
Anonymous good
About This E-book :
"தமிழ் தமிழா தமிழர்" mini-ebook (குறு மின்னூல்)-ஆனது சில பக்கங்களில் பல பார்வைகளை உள்ளடக்கியது.. வழக்கமாக நீங்கள் வாசிக்கும் புத்தகங்கள் போல் இல்லாமல்.. டீ குடிக்கும் நேரத்தில் இந்தப் மின்னூலைப் படித்து விட முடியும்.. ஆனால் இதன் கருத்துகள் படித்த பிறகும் மூளையைத் துளைத்துக் கொண்டே இருக்கும்..
தமிழ்ப் பெரும்புலவர் ஔவையார் உலகப் பொதுமறை திருக்குறளுக்கு கொடுத்த சிறந்த உவமையான "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்".. என்பதே எந்தன் ஊக்கமாகும் இந்த மின்னூலுக்கு..
கடல் போன்று பல கருத்துகளை எளிய கவி நடையில் அணுவாகிய மின்னூலில் கொடுத்துள்ளேன்..
வரும் காலங்களில் மேலும் பல அணுக்கள் வெளிவரும்.. முதல் அணுவை வாங்கி அணு அணுவாய் வாசித்து யோசித்து..
வெற்றி பெறச் செய்யுங்கள் அருமணிகளே!!
- விளக்கத்துடன் ராக்கீ